குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் கட்டாவிடில் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை
குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவரின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி, அவருடைய எந்த வாகனத்தையும் பறிமுதல் செய்ய நீதிமன்றம் மூலம் ஆணை பிறப்பிக்கப்படும் என சென்னை பெருநகர போக்குவரத்து க...